பதிவு கட்டண முறை....

( முன்னுரிமை, சிறப்பான முயற்சி, விரைவான பலன் )

உங்கள் பதிவிற்கு முன்னுரிமை கொடுத்து திருமண வரன் அமைத்து கொடுக்கப்படும்

உங்கள் பதிவை எங்கள் அலுவலகத்தில் வைத்து வரன் கேட்பவருக்கு தெரிவித்தும் மேலும் உங்களுக்கு ஏற்ற வரன்களை சிறப்பான வகையில் தேடியும் மிக விரைவில் திருமணம் அமைய முயற்சி செய்வோம்

திருமண வரன் அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில் சேவை கட்டணம் உண்டு

திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு சேவை கட்டண தொகை முழுவதும் கொடுக்க வேண்டும் ( அதை முன்பாக பேசிக் கொள்ளவும் )

வரன்களை ஜாதக நிலை, எதிர்பார்ப்பு, தகுதிக்கு ஏற்றபடி சேவை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்

நாங்கள் உங்களுக்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி வாயிலாகவும் பேசி திருமணங்களை அமைத்து தரப்படும்

பொருத்தமான சுயவிவரங்கள் நேரடியாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவிப்போம்

சில பதிவுகளுக்கு அவர்களின் ஜாதக தோஷம் ,வயது, படிப்பு ,வேலை, சொத்து மற்றும் பலவகையான எதிர்பார்ப்பாள் ஏற்படும் திருமண காலதாமதத்திற்கு நிர்வாகம் உத்திரவாதம் தர இயலாது .விரைவில் திருமணம் நடைபெற உங்களது ஒத்துழைப்பு மற்றும் எங்களின் முயற்சியுடன் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

நாங்கள் அடையாளம் காட்டிய வரன்களை எங்களுக்கு தெரியாமல் பின் நீங்களே சென்று திருமணம் பேசி அமைத்தாலும் சேவை கட்டணம் எங்களுக்கு தர வேண்டும்

அலுவலகத்தில் நேரம் காரணமாக மற்றவர்களின் சுயவிவரங்கள் போட்டோ பார்ப்பதற்கு அனுமதி இல்லை

நீங்கள் வரன் வீட்டிற்கு செல்லும் போது நாங்கள் வர நீங்கள் விரும்பினால் அன்று எங்களுக்கு பயணச்செலவு, உழைப்பு ஊதியம் தர வேண்டும்

அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பாக தொலைபேசியின் மூலம் உறுதி செய்த பின்பு வரவும்

ஒருவருடைய பதிவு கட்டணத்தில் வேறு ஒருவருக்கு பார்க்க இயலாது

தகவல் மட்டுமே எங்களது சேவை

மணமகள் பற்றிய விவரங்களை விசாரித்து கொள்வது உங்களுடைய பொறுப்பாகும்

முயற்சி மட்டுமே எங்களுடையது முடிவு கடவுள் உடையது

பதிவு கட்டணம் திருப்பி தர இயலாது

குறிப்பு

பதிவு கட்டணம் என்பது உங்களது பதிவை எங்களது அலுவலகத்தில் வைப்பதற்காகவும், உங்களுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிக்காவும் மட்டுமே

மேற் கூறிய அனைத்து விவரங்களுக்கும் சம்மதிக்கிறேன்

Axis Bank Logo

A/c Number : 596 210 100 5063
A/c Name : A.SHANMUGAM
Branch : TVS NAGAR - MADURAI
IFSC Code : CNRB0005962

G Pay

9159721843