இலவசப்பதிவில் பதிந்தவர்க்கு சேவை எங்கள் பொறுத்தே அமையும்
இது நேரடி முறை என்பதால் வரன்களுக்கு சில பாதுகாப்பு மற்றும் உங்கள் தகவல்களை பரிமாற்றம் செய்ய உதவியாக இருக்கும்
வரன்களின் முழு விபரங்கள் பற்றியும் ,உடல் நலன் பற்றியும், வீட்டார் பற்றியும் விசாரித்து கொள்வது உங்களுடைய பொறுப்பாகும்
தேவையில்லாமல் பிரச்சனைகளின் வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களின் பதிவுகள் நீக்கப்படும்
இணையதளம் வழியாக பதிவிடுவதால் அது உங்களது சுய ஆபத்தில் ஒப்புகொள்கிர்கள்
வேறு ஏதேனும் முறையில் உங்களுக்கு திருமண நிச்சயம் செய்தால் எங்களுக்கு தகவல் கொடுக்கவும்.
சில வரன்களின் பதிவுக்கு திருமணம் அமைய எங்களின் பெரும்முயற்ச்சியும் ,கடவுளின் அருளும் மற்றும் உங்களின் ஒத்துழைப்பும் முக்கியம் .கால நேரம் உத்தரவாதம் தர இயலாது .
தயவுசெய்து பொழுதுபோக்கிற்காக பதிய வேண்டாம்
தவறான நோக்கத்தோடு தவறான பதிவுகளை பதிய வேண்டாம்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது .மற்ற யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது .
தகவல் மட்டுமே எங்களது சேவை.
இலவச பதிவு
( ஒத்துழைப்பு, சிறப்பான சேவை, விரைவான பலன். )
உங்கள் பதிவை எங்களிடம் பதிய மட்டுமே கட்டணம் இல்லை
திருமண வரன் அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில் சேவை கட்டணம் உண்டு
திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு சேவை கட்டண தொகை முழுவதும் கொடுக்க வேண்டும் (அதை முன்பாக பேசிக் கொள்ளவும்)
வரன்களின் ஜாதகங்கள் எதிர்பார்ப்பு தகுதிக்கு ஏற்றபடி சேவை கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்
உங்கள் பதிவை மற்றவர்கள் கேட்டால் மட்டுமே தங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பப்படும்
நாங்கள் உங்களுக்கு நேரில் வந்து அல்லது தொலைபேசி வாயிலாகவும் திருமண வரன் பேசி கொடுக்கப்படும்
நீங்கள் வரன் வீட்டிற்கு செல்லும் போது நாங்கள் வர நீங்கள் விரும்பினால் அன்று எங்களுக்கு பயணச்செலவு உழைப்பு ஊதியம் தர வேண்டும்
சில பதிவுகளுக்கு அவர்களின் ஜாதக தோஷம் வயது படிப்பு வேலை சொத்து மற்றும் பலவகையான எதிர்பார்ப்புகள் ஏற்படும் திருமண தாமதத்திற்கு நிர்வாகம் உத்தரவாதம் தர இயலாது, விரைவில் திருமணம் நடைபெற ஒத்துழைப்பு மற்றும் எங்களின் முயற்சியுடன் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
அலுவலகத்தில் மற்றவர்களின் சுயவிவரங்கள் போட்டோ பார்ப்பதற்கு அனுமதி இல்லை
நாங்கள் அடையாளம் காட்டிய வரன்களை எங்களுக்கு தெரியாமல் பின் நீங்களே சென்று திருமணம் பேசி அமைத்தாலும் சேவை கட்டணம் எங்களுக்குத் தர வேண்டும்
தங்களுக்கு பொருத்தமான சில வரன்களின் விவரங்கள் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அல்லது இணையதளத்தின் மூலம் தகவல் அனுப்பப்படும்
உங்கள் தகவல் செய்திகளை தொலைபேசி மூலமாகவும் வாட்ஸ்அப் மூலமாகவும் கேட்டு தெரிந்து கொள்ளவும்
தகவல் மட்டுமே எங்களது சேவை
மணமகள் பற்றிய விவரங்களை வைத்துக் கொள்வது உங்களுடைய பொறுப்பாகும்